சுட்டெரிக்கும் சூரியன்! அதிகரித்தது தமிழகத்தின் மின் தேவை!

சுட்டெரிக்கும் சூரியன்! அதிகரித்தது தமிழகத்தின் மின் தேவை!

கோடை காலத்தை போன்று கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வருவதன் காரணமாக, தமிழகத்திற்கு மின் தேவை 16,500 மெகாவாட்டை கடந்துள்ளது. சூரிய சக்தியின் மின் நிலையங்களிலிருந்து எப்போதுமில்லாத அளவிற்கு மின்சாரம் அதிக அளவு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் மின் தேவை என்பது நாள்தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் சராசரியாக 15,000 மெகாவாட் மற்ற சமயங்களில் 14,000 மெகாவாட் என்றளவில் இருக்கிறது. இதே அளவு கோடை காலமான மார்ச் மற்றும் ஏப்ரல், மே, மாதங்களில் அதிகரித்து … Read more