வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!

வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள இந்திய வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று ஒரு சில பகுதிகளிலும் இன்று அனேக பகுதிகளிலும், நாளை மற்றும் நாளை மறுநாள் வரும் 13-ஆம் தேதி பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த … Read more

புயலுக்கு வாய்ப்பில்லை! ஆனால் இன்று முதல் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

புயலுக்கு வாய்ப்பில்லை! ஆனால் இன்று முதல் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சற்று வலுவடைந்து தமிழகம் மற்றும் புதுவை கடற்கரையை நோக்கி அடுத்த 3 தினங்களில் நகர்வதற்கான வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அனேக பகுதிகளில் இடி, … Read more