#TamilNaduPoliticalPartys | #SupremeCourt

அதிரடி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம்…! ஆட்டம் கண்ட தமிழக அரசியல் கட்சிகள்…!
Sakthi
தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பிற்கான பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க கோரி தமிழக அரசு சார்பிலும் மற்றும் திமுக அதிமுக பாமக ...