என் கருப்பு பணத்தை மாற்றிவிட்டு தருகிறேன்! நட்பாக பழகி தொழிலதிபர்களிடம் பல லட்சங்களை சுருட்டிய பெண்
என் கருப்பு பணத்தை மாற்றிவிட்டு தருகிறேன்! நட்பாக பழகி தொழிலதிபர்களிடம் பல லட்சங்களை சுருட்டிய பெண்! தற்போதெல்லாம் யாரை நம்புவது, யாரை நம்ப வேண்டாம் என்று கூட தெரிய மாட்டேன் என்கிறது. ஏனெனில் நட்பு ரீதியில் பலரும் பாசமாகவும், நட்பாகவும் பழகி விட்டு நம்மிடையே இருந்து நம்பிக்கை உட்பட பல விஷயங்களை ஏமாற்றி விடுகின்றனர். இது போல் பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்களிடம் ரூபாய் 19 லட்சத்தை மோசடி செய்த பெண் மீது தற்போது போலீசார் வழக்குபதிவு … Read more