கணவனை தவிக்கவைத்து ஆசிரியர் செய்த வேலை! காவலின் வலை!
கணவனை தவிக்கவைத்து ஆசிரியர் செய்த வேலை! காவலின் வலை! ஹரியானாவின் பானிபட் நகரில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனுடன் ஆசிரியர் மாயமானதால் மாணவனின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் கொரோனா காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளதால் ஆன்லைன் வகுப்பு மாணவர்களுக்கு எடுக்கப்பட்டு வருகிறது கடந்த 3 மாதங்களாக அந்த ஆசிரியர் தனது மகனுக்கு அவரது வீட்டில் நான்கு மணி நேரம் பாடம் எடுத்து வந்ததாக கூறியுள்ளார் இந்நிலையில் கடந்த வாரம் 17 … Read more