தமிழக அரசுக்கு அதிரடி கோரிக்கையை வைத்த ஆசிரியர்கள் சங்கம்!
மாணவர்களுடைய மனநிலையை கருத்தில்கொண்டு சனிக்கிழமை தோறும் விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று முதலமைச்சருக்கு தமிழக ஆசிரியர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. இதுதொடர்பாக தமிழக ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவராக இருந்து வரும் பி.கே. இளமாறன் தெரிவித்திருப்பதாவது, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததற்கு தமிழக ஆசிரியர்கள் சங்கம் சார்பாக பாராட்டுகின்றோம். கொரோனா சமயத்தில் தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலம் நடத்தப்பட்டு வந்தது என்று தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், இந்த வைரஸ் கட்டுக்குள் வரும் சமயத்தில் … Read more