தென் மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் திடீர் விஜயம்! காரணம் என்ன?
பிரதமர் நரேந்திர மோடி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 4 தென் மாநிலங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். கர்நாடகாவில் அந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு நாளை காலை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க்கிறார். முதலில் பெங்களூரில் இருக்கின்ற சட்டசபை வளாகத்தில் ஆன்மீக பக்தி கவிஞர் கனகதாசர், மகரிஷி வால்மகியின் சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் … Read more