அந்த விவகாரத்தை வேண்டுமென்றே பெரிது படுத்தினார்கள்! வீராங்கனை விஷயத்தில் காட்டம் தெரிவித்த சீனா!
அந்த விவகாரத்தை வேண்டுமென்றே பெரிது படுத்தினார்கள்! வீராங்கனை விஷயத்தில் காட்டம் தெரிவித்த சீனா! சீனாவில் பிரபல டென்னிஸ் வீராங்கனை காணவில்லை என்று பலரும் கவலை தெரிவித்த நிலையில் நேற்று நான் பத்திரமாக இருக்கிறேன் என்று அந்த வீராங்கனை வீடியோ காலிங் மூலம் சில முக்கிய நபர்களிடம் பேசியுள்ளார். பெங் சூவாய் பிரபல டென்னிஸ் வீராங்கனை. 35 வயதான இவர் இரட்டையர் பிரிவில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும் இவர் உலகின் முதல் டென்னிஸ் வீராங்கனை … Read more