நோய்த்தொற்று பரவல் காரணமாக கலையிழந்த தைப்பூசத் திருவிழா!

நோய்த்தொற்று பரவல் காரணமாக கலையிழந்த தைப்பூசத் திருவிழா!

உலக மக்களால் தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகப்பெருமானின் 3வது படை வீடாக பழனி முருகன் கோவில் இருக்கிறது, இங்கே வருடம் தோறும் தைப்பூச திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம் இந்த வருடத்திற்கான தைப்பூச திருவிழா பழனி முருகன் கோவிலில் உப கோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து குவியத் தொடங்கினார்கள், அலகு குத்தியும், காவடி எடுத்தும், முருகனுக்கு நேர்த்திக்கடன் … Read more