சீனா பக்கம் சாயும் தாலிபான்கள்! அமெரிக்காவின் ஒப்பந்தம் அம்பேலா?
ஆப்கானிஸ்தானில் சற்றேறக்குறைய சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாதிகள் ஒன்றிணைந்து சண்டையிட பாகிஸ்தான் தன்னுடைய ராணுவ வீரர்களை அனுப்பி வைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட சூழ்நிலையில், தாலிபான் பயங்கரவாதிகள் உடன் பாகிஸ்தான் பிரஜைகள் இருந்ததை உறுதிப் படுத்த உறுதிப்படுத்துவதற்கு எந்த விதமான ஆதாரமும் கிடைக்கவில்லை என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கின்ற தாலிபான்கள் சீனா தங்களுடைய மிக முக்கிய … Read more