கல்லூரி மாணவர் மணிகண்டன் உயிரிழப்பு! விளக்கம் அளித்த காவல்துறை!
முதுகுளத்தூரை சார்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் இறப்புக்கான காரணம் தொடர்பாக தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி தாமரைக்கண்ணன் விளக்கம் கொடுத்திருக்கிறார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழி என்ற கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் இவர் காவல்துறையினரின் வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதாக கடந்த நான்காம் தேதி கீழத்தூவல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணைக்கு பிறகு அவருடைய பெற்றோரை வரவழைத்து மணிகண்டனை காவல்துறையினர் அனுப்பி வைத்தார்கள். அன்று நள்ளிரவில் உடல் நலக்குறைவு காரணமாக, மணிகண்டன் … Read more