ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்காததற்கு காரணம் இதுதானா! பாஜக போட்ட ராஜதந்திர திட்டம்!
ரஜினிகாந்தை வைத்து தமிழகத்தில் அரசியல் கணக்கை போட்டு அதன் மூலமாக காய் நகர்த்தி வந்த பாஜகவிற்கு திடீரென்று அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று தெரிவித்த அதிர்ச்சி வைத்தியம் அளித்தார் நடிகர் ரஜினிகாந்த். இதனால் இனிமேல் தமிழகத்தில் அரசியல் நிலவரத்தை பொருத்தவரையில் பாஜக என்ன செய்யப்போகிறது என்பதுதான் பலரின் யோசனையாக இருந்துவந்தது. ஆனாலும் பாஜகவின் திட்டம் வேறுமாதிரியாக இருக்கின்றது என்று தெரிவிக்கிறார்கள். ரஜினியை அரசியல் கட்சி தொடங்குவதற்கு கட்டளையிட்டதும் பாஜகதான், இப்பொழுது அவர் அரசியல் கட்சி ஆரம்பிக்க … Read more