நட்பு வட்டாரத்தில் பலமான புலம்பல்! ஏன் இந்த வயிற்றெரிச்சல்?
நட்பு வட்டாரத்தில் பலமான புலம்பல்! ஏன் இந்த வயிற்றெரிச்சல்? தற்போது இருக்கும் நடிகர்களில் பிரபலமாக இருப்பவர் நடிகர் தனுஷ் ஆகும்.இவர் சூப்பர் ஸ்டாரின் மகளை மணமுடித்து இருக்கிறார்.இவர் அவரது அண்ணனான டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் 2002 ம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பிறகு 2003 ம் வருடம் வெளிவந்த காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு தற்போது வரை வளர்த்து வரும் நடிகராக முன்னணி … Read more