26 வயதில் ஓய்வை அறிவித்த இலங்கை வீரர்… சோகத்தில் ரசிகர்கள்…
26 வயதில் ஓய்வை அறிவித்த இலங்கை வீரர்… சோகத்தில் ரசிகர்கள்… இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் வனின்டு ஹசரங்கா அவர்கள் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 26 வயதான வனின்டு ஹசரங்கா அவர்கள் 2020 டிசம்பர் மாதம் நடைபெற்ற தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். இவர் இறுதியாக வங்கதேசத்துடன் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் … Read more