சமனில் முடிந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடர்… கோப்பையை தக்க வைத்த ஆஸ்திரேலிய அணி!!
சமனில் முடிந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடர்… கோப்பையை தக்க வைத்த ஆஸ்திரேலிய அணி… ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடி வந்த ஆஷஸ் கிரிக்கெட் தொடர் சமனில் முடிந்த நிலையில் ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா அணி தக்க வைத்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் கிரிக்கெட் தொடர் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. 5 போட்டிகள் கொண்ட இந்த ஆஷஸ் டெஸ்ட் தொடரில் முதலாவது மற்றும் இரண்டாவது ஆஷஸ் … Read more