உலகக் கோப்பை தொடர் 2023!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து!!!
உலகக் கோப்பை தொடர் 2023!!! மூன்றாவது வெற்றியை பதிவு செய்த நியூசிலாந்து!!! வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி நடப்பாண்டு உலகக் கோப்பை தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்து இருக்கின்றது. உலகக் கோப்பை தொடரில் நேற்று(அக்டோபர்13) நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணி வங்கதேச அணியை எதிர்த்து விளையாடியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணிபந்துவீச்சசை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 50 ஓவர்களில் … Read more