சூப்பர் மார்கெட்டில் கூடைக்குள் இருந்த மலைப் பாம்பு… பொருள் எடுக்க வந்த வாடிக்கையாளர் பாம்பை பார்த்து அதிர்ச்சி…

சூப்பர் மார்கெட்டில் கூடைக்குள் இருந்த மலைப் பாம்பு... பொருள் எடுக்க வந்த வாடிக்கையாளர் பாம்பை பார்த்து அதிர்ச்சி...

  சூப்பர் மார்கெட்டில் கூடைக்குள் இருந்த மலைப் பாம்பு… பொருள் எடுக்க வந்த வாடிக்கையாளர் பாம்பை பார்த்து அதிர்ச்சி…   பிரபல சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வாங்கும் பொருள்களை போட்டு எடுத்து வரும் கூடைக்குள் மலைப் பாம்பு இருந்தது. இதை கண்ட வாடிக்கையாளர் அதிர்ச்சியில் உறைந்தார்.   பெரிய அளவுள்ள ராட்சத மலைப் பாம்புகளை நாம் வனப்பகுதிகளிலும் பூங்காங்களிலும் பார்த்திருப்போம். ஆனால் அதையே வீடுகளின் அருகே அல்லது சாலைகளில் கண்டால் அலறி அடித்து ஓடுவோம். அது போல … Read more