முகம் பளிச் என பொலிவு பெற அற்புதமான பேஸ் பேக்!!

முகம் பளிச் என பொலிவு பெற அற்புதமான பேஸ் பேக்!! முகம் அழகாக இருக்க வேண்டும் என்பது எல்லா மனிதர்களுக்கு இயல்பாக இருக்கும் ஆசை தான். அதனால் நாம் கடைகளில் கிடைக்க கூடிய இன்ஸ்டன்ட் அழகு கிரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம். அது பக்க விளைவுகளை உண்டாக்கும். எனவே இயற்கை வலிகளைப் பின்பற்றி முகத்தை அழகாக்குவது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம். தேவையான பொருட்கள்: * தக்காளி * உருளைக்கிழங்கு * கடலை மாவு * காபி தூள் … Read more