சமூக வலைதளங்ளின் முகப்பில் தேசியக்கொடி… பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவு…
சமூக வலைதளங்ளின் முகப்பில் தேசியக்கொடி… பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவு… ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி இந்திய நாட்டின் சுதந்திரம் கொண்டாடப்படவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “அனைவரும் சமூக வலைதளப் பக்கத்தின் முகப்பில் தேசியக் கொடியை வைக்க வேண்டும்” என்று எக்ஸ் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார். இந்திய நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947ம் ஆண்டில் ஆகஸ்ட் 15ம் தேதி விடுதலை பெற்றது. இதனை நினைவு கூறும் வகையில் 1948ம் … Read more