ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023!!! மங்கோலியாவை 22 ரன்களுக்கு சுருட்டிய ஹாங்காங்!!! 

ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023!!! மங்கோலியாவை 22 ரன்களுக்கு சுருட்டிய ஹாங்காங்!!! நடப்பாண்டுக்கான ஆசிய விளையாட்டு போட்டிகளின் மகளிர் கிரிக்கெட்டில் மங்கோலியா அணியை 22 ரன்களுக்கு சுருட்டி வெற்றி பெற்ற ஹாங்காங் அணி காலிறுதிக்கு முன்னேறியது. ஆசிய விளையாட்டு போட்டிகளில் மகளிர் 20 போட்டியில் நேற்று(செப்டம்பர்20) மங்கோலியா மகளிர் அணியும் ஹாங்காங் மகளிர் அணியும் மோதியிது. இதில் டாஸ் வென்ற மங்கோலியா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹாங்காங் அணி 4 விக்கெட் … Read more