6 அடி நீளம் உடைய தோசை… முழுவதுமாக சாப்பிட்டால் 11000 ரூபாய் பரிசு… இணையத்தில் வைரலாகும் ஹோட்டலின் அறிவிப்பு…
6 அடி நீளம் உடைய தோசை… முழுவதுமாக சாப்பிட்டால் 11000 ரூபாய் பரிசு… இணையத்தில் வைரலாகும் ஹோட்டலின் அறிவிப்பு… 6 அடி நீளம் கொண்ட தோசையை முழுவதுமாக சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு 11000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று டெல்லியில் ஹோட்டல் ஒன்று அறிவிப்பு வெளியிட்டாள்ளது. டெல்லி மாநிலத்தில் கனாட் பிளேஸ் என்ற பகுதியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதையடுத்து சுமார் 6 அடி நீளம் கொண்ட … Read more