ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த கிங் ஆஃப் கோதா டிரெய்லர்… இணையத்தில் வெளியாகி வைரல்!!

  ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த கிங் ஆஃப் கோதா டிரெய்லர்… இணையத்தில் வெளியாகி வைரல்…   ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகவுள்ள ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் டிரெய்லர் தற்பொழுது வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றது.   நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள கிங் ஆஃப் கோதா திரைப்படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ளார். கிங் ஆஃப் கோதா திரைப்படத்தில் நடிகர்கள் பிரசன்னா, ஷபீர் கல்லரக்கல், ஐஸ்வர்யா லெட்சுமி, செம்பன் … Read more