இந்தியா கேட் அருகே இனி நடைபயிற்சி சைக்ளிங் பயிற்சி வேண்டாம்!!! காவல் துறை அதிரடி அறிவிப்பு!!! 

இந்தியா கேட் அருகே இனி நடைபயிற்சி சைக்ளிங் பயிற்சி வேண்டாம்!!! காவல் துறை அதிரடி அறிவிப்பு!!! 

இந்தியா கேட் அருகே இனி நடைபயிற்சி சைக்ளிங் பயிற்சி வேண்டாம்!!! காவல் துறை அதிரடி அறிவிப்பு!!! இந்தியாவில் ஜ20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு புது தில்லியில் அமைந்துள்ள  இந்தியா கேட் என்று அழைக்கப்படும் இந்திய நுழைவு வாயிலின் அருகே நடைபயிற்சி மேற்கொள்ளவோ அல்லது சைக்ளிங் பயிற்சி மேற்கொள்ளவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜி20 மாநாடு வருகிற செப்டம்பர் 9 மற்றும் செப்டம்பர் 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் 26 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்க … Read more