பெருமாள் கோவிலுக்கு சீர்வரிசை எடுத்துவந்த இஸ்லாமியர்கள்… இது மனிதமாண்பிற்கு சிறந்த உதாரணம்!!

பெருமாள் கோவிலுக்கு சீர்வரிசை எடுத்துவந்த இஸ்லாமியர்கள்... இது மனிதமாண்பிற்கு சிறந்த உதாரணம்!!

  பெருமாள் கோவிலுக்கு சீர்வரிசை எடுத்துவந்த இஸ்லாமியர்கள்… இது மனிதமாண்பிற்கு சிறந்த உதாரணம்…   திருச்சி மாவட்டத்தில் மணப்பாறையில் உள்ள பெருமாள் கோவில் ஒன்றுக்கு இஸ்லாமியர்கள் சீர் வரிசை எடுத்து வந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. மேலும் இந்த செயல் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.   திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள வளநாடு பகுதியில் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. கடந்த சில நாட்களாக வெங்கடேசபெருமாள் கோவிலில் புனரமைப்பு பணிகள் … Read more