திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது… வனத்துறையினர் வெளியிட்ட தகவல்!!

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது... வனத்துறையினர் வெளியிட்ட தகவல்!!

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது… வனத்துறையினர் வெளியிட்ட தகவல்…   திருப்பதி மலைப்பகுதியின் வனப்பகுதியில் மேலும் ஒரு சிறுத்தை கூண்டுக்குள் பிடிப்பட்டதாக வனத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.   திருமலை திருப்பதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைப்பாதையில் குடும்பத்தினருடன் நடந்து சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்துச் சென்று கடித்துக் கொன்றது. இதையடுத்து திருமலை திருப்பதியில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கெள்ளப்பட்டுள்ளது.   மேலும் சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க … Read more