ஆவின் பாலின் விலை மீண்டும் உயர்வு… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்!!
ஆவின் பாலின் விலை மீண்டும் உயர்வு… அதிர்ச்சியில் உறைந்த பொதுமக்கள்… ஆவின் பால் பாக்கெட்டுகளின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஆவின் நிறுவனம் பச்சை, நீலம், சிவப்பு, பிங்க் போன்ற நிறங்களில் பால்பாக்கெட்டுகளை விநியேகம் செய்து வருகின்றது. இதில் பச்சை நிற பால் பாக்கெட்டின் விலை தற்பொழுது மீண்டும் உயர்ந்துள்ளது. 5 லிட்டர் அளவு கொண்ட பச்சை நிற பால் பாக்கெட்டின் விலையை தற்பொழுது ஆவின் நிறுவனம் அதிகரித்துள்ளது. … Read more