கடைசி பந்தில் சிக்சர்! அதிரடியாக வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி!!
கடைசி பந்தில் சிக்சர்! அதிரடியாக வென்ற நெல்லை ராயல் கிங்ஸ் அணி!! நேற்று அதாவது ஜூலை 10ம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎல் இரண்டாம் குவாலிபையர் சுற்றில் இறுதிபந்து வரை சென்ற ஆட்டத்தில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து போட்டியை வென்று இறுதிப் போட்டிக்குள் நெல்லை ராயல் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. நேற்று(ஜூலை10) நடைபெற்ற டிஎன் பிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றின் இரண்டாம் குவாலிபையர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் நெல்லை … Read more