இரண்டாவது தான் நல்ல படம்!! உண்மையை உடைத்த பிரபல நடிகை!!
இரண்டாவது தான் நல்ல படம்!! உண்மையை உடைத்த பிரபல நடிகை!! நடிகை நதியா தமிழ் திரைப்படங்களின் முன்னணி நடிகையாக உள்ளார். இவர் தமிழில் பூவே பூச்சூடவா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனையடுத்து தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் படம் நடித்துள்ளார். இவர் 90s காலகட்டத்தில் சிறந்த நடிகையாக வளம் வந்தார். மேலும் இவர் ஒரு நல்ல நடிகையாகவும் புகழ் பெற்றார். இவரின் சிறந்த நடிப்பால் ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் எம்.குமரன் , ராஜாதி … Read more