திரையரங்குகள் முன்வரவில்லை! நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பதில்!

திரையரங்குகள் முன்வரவில்லை! நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பதில்! தமிழ்நாட்டில் போதிய வரவேற்பு இல்லாத காரணத்தாலும் திரையரங்குகள் முன்வராத காரணத்தாலும் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை தமிழகத்தில் திரையிடவில்லை என்று உச்ச நீதிமன்றத்திற்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது. இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில் கடந்த மே5ம் தேதி தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதல் படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து இந்தியாவில் தமிழகம் உள்பட பல மாநிலங்கிளில் இந்த திரைப்படத்தை … Read more