செப்டம்பர் 18 முதல் திருப்பதியில் வி.ஐ.பி தரிசனம் ரத்து!!! ஏன் என்று தெரியுமா!!?

செப்டம்பர் 18 முதல் திருப்பதியில் வி.ஐ.பி தரிசனம் ரத்து!!! ஏன் என்று தெரியுமா!!?

செப்டம்பர் 18 முதல் திருப்பதியில் வி.ஐ.பி தரிசனம் ரத்து!!! ஏன் என்று தெரியுமா!!? திருமலை திருப்பதி கோவிலில் இந்த மாதம் அதாவது செப்டம்பர் மாதம் 18 முதல் 26ம் தேதி வரை சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் பிரமோற்சவங்கள் நடைபெறவுள்ளது. இதற்கான போஸ்டர் வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை(ஆகஸ்ட்30) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத் தலைவர் கருணாகரன் … Read more