திருமணத்திற்கு பொருட்கள் வாங்கி திரும்பும்போது பேருந்தில் நிலைதடுமாறிய பெண்! உருண்டு நடு ரோட்டில் விழுந்த சிசிடிவி காட்சிகள்!

திருமணத்திற்கு பொருட்கள் வாங்கி திரும்பும்போது பேருந்தில் நிலைதடுமாறிய பெண்! உருண்டு நடு ரோட்டில் விழுந்த சிசிடிவி காட்சிகள்!

திருமணத்திற்கு பொருட்கள் வாங்கி திரும்பும்போது பேருந்தில் நிலைதடுமாறிய பெண்! உருண்டு நடு ரோட்டில் விழுந்த சிசிடிவி காட்சிகள்! நேற்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தில் இருந்து கழுகுமலைக்கு தனியார் மினி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் பேருந்திலிருந்து இறங்குவதற்காக எழுந்த போது நிலைதடுமாறி ஓடிக்கொண்டிருந்த பேருந்தின் முன்பக்க படி வழியாகவே சாலையில் விழுந்து விட்டார். தென்காசி மாவட்டம் குருவிகுளம் அருகே உள்ள ராமலிங்கபுரம் தீப்பெட்டி … Read more

இன்று முதல் வரும் 8ஆம் தேதி வரையில் இந்த கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

இன்று முதல் வரும் 8ஆம் தேதி வரையில் இந்த கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!

நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு தளர்வுகள் உடன் அமலில் இருந்து வருகிறது இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் இருக்கின்ற கோவில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் இன்றைய தினம் முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில், தென்காசி சங்கரன்கோவில் உள்ளிட்டவற்றில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதேபோல இன்று மட்டும் தென்காசி அரசூர் நங்கை அம்மன் கோவில், மேல முத்தாரம்மன் … Read more