நிறைமாதமாக இருந்த மனைவியை கொலை செய்த கொடூரனுக்கு நீதிமன்றம் அளித்த கடுமையான தண்டனை!

நிறைமாதமாக இருந்த மனைவியை கொலை செய்த கொடூரனுக்கு நீதிமன்றம் அளித்த கடுமையான தண்டனை!

தேனியில் கர்ப்பிணி மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டிருக்கின்றது. தேனி மாவட்டத்தில் இருக்கின்ற ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட மணலாறு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் இவர் பேரூராட்சி தலைவராக இருந்தவர் இவருக்கும், ஆண்டிப்பட்டியை சார்ந்த கற்பகவல்லி என்பவருக்கும், திருமணம் நடைபெற்றது. சிறுமியாக இருந்த நேரத்தில் அதாவது 14 வயதிலேயே திருமணம் நடைபெற்றதாக சொல்லப்படுகின்றது. இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில், 2015ஆம் வருடம் மூன்றாவது முறையாக கர்ப்பம் ஆகி இருக்கின்றார் … Read more