ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி! 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து!!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி! 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து!! ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த ஜூலை 6ம் தேதி தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஆஷஸ் டெஸ் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து … Read more