திருப்பரங்குன்றம் ஆடி திருவிழாக்கள்!

திருப்பரங்குன்றம் ஆடி திருவிழாக்கள்!

தமிழ் கடவுளாம் முருகப் பெருமான் குடிகொண்டு அருள் புரிந்துவரும் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஊரடங்கு காரணமாக, முருகப்பெருமானுக்கு உகந்த வைகாசி விசாக பெருவிழா மற்றும் ஆனி முப்பழ பூஜை விழா உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டது. இந்த சூழலில் சென்ற வருடத்தில் நடந்ததுபோல ஆடி கார்த்திகை, ஆடிபூரம் திருவிழாக்கள் கோவிலுக்குள் திருவிழாவாக நடைபெற வேண்டும் என்பது பக்தர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில், இந்த விழாக்கள் கோவிலுக்கு உள்ளேயே உள் திருவிழாவாக … Read more