அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்! திருவாடானை தல வரலாறு!
ஆதியாகிய சூரியன் நீல ரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால் ஆதிரத்தினேஸ்வரர் என்று பெயர் வந்தது. இந்த தலம் சுக்கிரனுக்குரிய தலமாகும் என்றும் சொல்லப்படுகிறது. மூலவர்-ஆதிரத்தினேஸ்வரர் அம்மன்- சினேகவல்லி தல விருட்சம்-வில்வம் தீர்த்தம் –சூரிய புஷ்கரணி, ஷீரகுண்டம்,வருணத் தீர்த்தம்,அகத்திய தீர்த்தம்,சூரியத்தீர்த்தம், சூரியத்தீர்த்தம், மார்கண்டேயத்தீர்த்தம் பழமை – 1000 வருடங்களுக்கு முன் வருணனுடைய மகன் வாருணி ஒரு நாள் இவன் துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார், அப்போது வாருணியுடன் வந்த அவன் நண்பர்கள் ஆசிரமத்திலுள்ள … Read more