காரியதடை நீங்க வழிபடவேண்டிய சிறப்புத் திருக்கோயில்!
எவ்வளவோ முயற்சி செய்தும் சில காரியங்கள் அவ்வளவு எளிதில் நடந்து விடுவதில்லை.ஆனாலும் நாம் மீண்டும், மீண்டும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் ஆனாலும்கூட அந்த காரியம் அவ்வளவு எளிதில் நடந்து விடாது. இப்படி தொடர்ந்து முயற்சி செய்து செய்து பலர் சோர்வுற்றுவிடுகிறார்கள். அப்பாடி ஒரு காரியத்தை செய்வதற்காக பல முறை முயற்சித்து தோல்வி கண்ட மனிதர்கள் இறுதியாக சரணடைவது இறைவனைத்தான். ஒரு காரியத்தை செய்ய முயற்சித்த பிறகு அது நடைபெறவில்லையென்றால் அடுத்தபடியாக கடவுளிடம் வேண்டுவதை தான் மனிதன் வழக்கமாகக் … Read more