மலையாள திரையுலகில் நடந்த மேலும் ஒரு சோகம்! பிரபல நடிகை மாரடைப்பால் மரணம் !!
மலையாள திரையுலகில் நடந்த மேலும் ஒரு சோகம்! பிரபல நடிகை மாரடைப்பால் மரணம்!! மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருக்கும் டாக்டர் ப்ரியா அவர்கள் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரபல நடிகர் கிஷோர் சத்யா அவர்கள் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த செய்தி மலையாள திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. மலையாள திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வந்த நடிகை ப்ரியா அவர்கள் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பி.ஆர்.எஸ் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். … Read more