தோஷமும் பரிகாரமும்!
மனிதனின் அடிப்படைத் தேவைகளாக இருக்கும் உணவு, உடை, இருப்பிடம், உள்ளிட்டவை இல்லாமல் மிகுந்த வறுமை நிலையில் இருப்பவர்கள் அரிசியில் சர்க்கரை கலந்து எறும்பு புற்றுக்கு சர்க்கரையிட்டு வந்தால் பொருளாதார குற்றம் நீங்கும் என்கிறார்கள். பிறந்த நாள் முதல் தாயை பிரிந்து வாழும் குழந்தைகள், தாயிடம் மிகுதியாக கருத்துவேறுபாடுகள் உள்ளவர்கள், தாய்வழி முன்னோர்களிடம் கருத்துவேறுபாடு உள்ளவர்களுக்கு மாதுர் தோஷம் மிகுதியாக இருக்கும் என்கிறார்கள். ஆனால் இவர்கள் பவுர்ணமி மற்றும் வளர்பிறை பஞ்சமி திதியில் தாயின் வயதிலிருக்கும் பெண்களுக்கு 1 … Read more