ஒரு நாள் இரவில் பெய்த மழை!! 176 பேர் மரணத்தால் அதிர்ச்சியில் மூழ்கிய நாடு!!

ஒரு நாள் இரவில் பெய்த மழை!! 176 பேர் மரணத்தால் அதிர்ச்சியில் மூழ்கிய நாடு!! ஒரே ஒரு நாள் இரவில் பெய்த மழை ஏற்படுத்திய பாதிப்புகளில் சிக்கி 176 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதனால் காங்கோ நாட்டு மக்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். ஆப்பிரிக்காவில் இருக்கும் நாடான காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் இருக்கும் தெற்கு கிவு மாகாணத்தில் திடீர் என்று இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளது. இரவு முழுவதும் பெய்த கனமழையால் அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. … Read more