தொட்டியம் அருள்மிகு மதுரை காளியம்மன் திருக்கோவில்!
மூலவர்: மதுரை காளியம்மன் தீர்த்தம்: காவிரி தலச்சிறப்பு: இந்த தளத்தில் வருடந்தோறும் ஆனி திருமஞ்சன விழா மிகவும் விமர்சையாக நடைபெறும் திருமண விழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொட்டியம் காவிரி நதியிலிருந்து பால்குடம், தீர்த்தக்குளம், சந்தன குடம், அக்னிசட்டி உள்ளிட்டவற்றை எடுத்து அலகு குத்தி மதுரை காளியம்மனுக்கு தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். இந்தக் கோவில் பங்குனி தேர் திருவிழா, காப்பு கட்டுதல் மற்றும் பூப்புரிதல் ஆரம்பமாகும். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் திருவிழாவை முன்னிட்டு அம்மன் கோவில் … Read more