டிக்டாக் பிரபலத்திற்கு ஏற்பட்ட பரிதாபம்! காட்டு மிராண்டிகள் செய்த செயல்!
டிக்டாக் பிரபலத்திற்கு ஏற்பட்ட பரிதாபம்! காட்டு மிராண்டிகள் செய்த செயல்! பாகிஸ்தானிலுள்ள ஒரு டிக் டாக் பிராப்ளம். அவர் ஒரு பெண். மேலும் விதவிதமான வீடியோக்களை டிக்டாக்கில் பதிவேற்றி வெளியிடுவது அவரது வழக்கமான ஒரு வேலை. அவருக்கு பல்வேறு ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி பாகிஸ்தானில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அந்தக் கொண்டாட்டத்தை படம் பிடிப்பதற்காக தனது தோழர்கள் ஆறு பேருடன் அந்த இடத்திற்கு அவர் சென்றுள்ளார். அவர் மினார் இ பாகிஸ்தான் பகுதிக்கு … Read more