கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு! திருமணமான 1 வருடத்தில் தூக்கில் தொங்கிய இளம் பெண்!
திருவேற்காடு கனகதுர்கா நகரைச் சார்ந்த ஹரிபாபு என்பவருக்கும், ஆந்திராவைச் சேர்ந்த ஜெயந்தி என்ற பெண்ணுக்கும், கடந்த வருடம் திருமணம் நடந்தது. இந்த நிலையில், ஜெயந்தி தன்னுடைய அறையிலிருந்து நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடும்பத்தை சார்ந்தவர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது அவர் மின்விசிறியில் தூக்கு போட்டு பிணமாக தொங்கிய நிலையிலிருப்பதை கண்டு அதிர்ச்சிக்காளாயினர். இதனை அடுத்து அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள். இந்த சம்பவம் தொடர்பாக … Read more