சேலத்தில் இரண்டாக உடையும் திமுக! அதிருப்தி நிர்வாகிகளுடன் அணி திரளும் எம்பிக்கள்
சேலத்தில் இரண்டாக உடையும் திமுக! அதிருப்தி நிர்வாகிகளுடன் அணி திரளும் எம்பிக்கள் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி காலம் தொட்டே சேலம் மாவட்ட திமுக என்பது தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது என்பது கடந்த கால அரசியல் அறிந்த பலருக்கும் தெரியும். அப்போது அமைச்சராக பதவி வகித்த திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரபாண்டி ஆறுமுகம் பல்வேறு விவகாரங்களில திமுக தலைமைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நிகழ்வுகளில் திமுக தலைவர் கருணாநிதிக்கு எதிராகவே … Read more