Tn Asemply Session

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது? அமலியில் ஈடுபடுமா பாஜக?

Sakthi

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது. முதல் நாளில் அண்மையில் மறைந்த முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு சட்டப்பேரவை நேற்றைய தினம் ஒத்திவைக்கப்பட்டது ...