இன்று மீண்டும் கூடும் தமிழக சட்டசபை! எதிர்கட்சிகள் அதிரடி ப்ளான்!
வருடம்தோறும் மார்ச் மாதத்தில் தமிழக சட்டசபையில் அந்தந்த நிதியாண்டிற்கான பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவது வழக்கம்.அப்படி தாக்கல் செய்யப்படும் பொது நிதிநிலை அறிக்கையில் பல திட்டங்களுக்கு மாநில அரசு பல கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி அந்த திட்டங்களை தொடங்குவதற்கான அரசாணை வெளியிடும். அந்த விதத்தில் தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18 ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2 நிதிநிலை அறிக்கைகள் மீதும் … Read more