ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றங்கள்!! ஆதார் கார்டை புதுப்பிக்கவில்லை எனில் பொருட்கள் வாங்க முடியாது!!
ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றங்கள்!! ஆதார் கார்டை புதுப்பிக்கவில்லை எனில் பொருட்கள் வாங்க முடியாது!! தமிழ்நாடு அரசு தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இந்த மாதம் முதல் பல சிறப்பான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இனி பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கப்படும். இதனால் உணவு வழங்கல் துறை சில புதிய வழிமுறைகளை நடைமுறை படத்தை உள்ளது. புதிய நடைமுறைகள்: 1) ஆதார் கார்டுகள் புதுபிக்க படாமல் இருந்தால் ரேஷன் கடைகளில் … Read more