கல்வித்துறையில் பதவி உயர்வை மறுத்த தலைமை ஆசிரியர்கள்! காலியாக உள்ள 31 இடத்திற்கு ஆளில்லை!
தமிழக கல்வித்துறையில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதிமுகவின் இந்த நடவடிக்கைகளுக்கு கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்தனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நிர்வாக ரீதியாக அதிமுக ஆட்சியில் மேற்கொண்ட சீரமைப்புகளை ரத்து செய்து புதிதாக சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் தொடக்க கல்வி நிர்வாகத்துக்கு மாவட்டம் தோறும் தனி கல்வி அதிகாரி தனியார் பள்ளிகள் எல்லாவற்றையும் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் தனி அதிகாரிகளை நியமித்து வருகிறது தமிழக … Read more