மறைந்த அரசியல் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஒத்திவைப்பு! அதிமுகவினர் பங்கேற்றார்களா?
அக்டோபர் மாதம் 17ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆரம்பமாகும் என்று முன்பே திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், எதிர்க்கட்சியான அதிமுகவில் எதிர்க்கட்சி துணை தலைவர் என்ற பொறுப்பில் இருந்த பன்னீர் செல்வம் கட்சியிலிருந்தும், அந்த பொறுப்பில் இருந்தும் அதிரடியாக நீக்கப்பட்டார் என சபாநாயகரிடம் கடிதம் வழங்கினார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி. அதேபோல பன்னீர்செல்வம் தரப்போ அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் எனவும், தன்னை கேட்காமல் எந்த ஒரு முடிவும் மேற்கொள்ளக்கூடாது எனவும் தெரிவித்து சபாநாயகர் அப்பாவுவிடம் கடிதம் … Read more