1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு! குதூகலத்தில் மாணவர்கள்!

1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு! குதூகலத்தில் மாணவர்கள்!

நோய் தொற்றுக்கிடையில் பள்ளிகள் செயல்பட்டு வருகின்ற சூழ்நிலையில், 10 மற்றும் 11 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இந்த வருடம் சற்று தாமதமாகவே தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் மற்ற மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடக்குமா என்று கேள்வி எழுந்திருக்கிறது. இருந்தாலும் அவர்களுக்கான தேர்வு நிச்சயமாக நடைபெறும் என்று கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. அதனடிப்படையில் வருகின்ற 13-ஆம் தேதிக்குள் தேர்வு நடத்தி முடிக்கும் விதத்தில் அட்டவணையையும் வெளியிட்டிருக்கிறது. இப்படியான சூழ்நிலைக்கிடையில் தற்போது கோடை … Read more

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்குகிறது பொதுத்தேர்வு! பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று தொடங்குகிறது பொதுத்தேர்வு! பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மே மாதம் 5 ஆம் தேதியான இன்று தொடங்கி வரும் 28ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்த தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8,37,311 மாணவ, மாணவிகள் எழுதவிருகிறார்கள். இதில் தமிழகத்தில் மட்டும் 3,081 தேர்வு மையங்களில் 3,91,343 மாணவர்கள் மற்றும் 4,31,341 மாணவிகள் என ஒட்டுமொத்தமாக 8,22,684 பேர் தேர்வை எழுதுகிறார்கள். இந்த தேர்வு காலை 10 மணியளவில் ஆரம்பமாகி பிற்பகல் 1,15 மணி வரையில் நடைபெறும் என்று … Read more