இன்று வெளியிடப்படும் 10th,12th பொதுத்தேர்வு முடிவுகள்! மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொண்டு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?

இன்று வெளியிடப்படும் 10th,12th பொதுத்தேர்வு முடிவுகள்! மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொண்டு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளன. தமிழ்நாட்டில் சென்ற மே மாதம் நடந்து முடிந்த 12 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் உள்ளிட்டவற்றை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் வெளியிடவுள்ளார். தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நேரம் மற்றும் மாணவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளும் இணையதள முகவரி உள்ளிட்டவை கீழே தெரிவிக்கப்படுகிறது. வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு நாள் … Read more